ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை!

X
திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிமுகப்படுத்திய "ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை செயலியை, வேலூர் மாநகரம், பாகியாத் தெருவில் மண்டலக்குழு தலைவர் வீனஸ் நரேந்திரன் தலைமையில் வீடு வீடாகச் சென்று விளக்கப்பட்டது. இத்திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனைகார் ஷபீக் கலந்து கொண்டார்.
Next Story

