ஆட்சியருடன் கலந்துரையாடிய தமிழக முதல்வர்!

X
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 11) "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வேலூரிலிருந்து காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டார். திட்டச் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார்.
Next Story

