மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!

X
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, இன்று (ஜூலை 11) "மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர்" நிகழ்ச்சியின் கீழ், வேலூர் சைதாப்பேட்டை கே.ஏ.கே.எம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்று தங்கள் கேள்விகளைக் கேட்டனர்.
Next Story

