மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பேரணி!

X
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, இன்று வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் மற்றும் பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

