அன்னமங்கலம் பகுதிகளில் பலத்த கனமழை

X
அன்னமங்கலம் பகுதிகளில் பலத்த கனமழை பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அன்னமங்கலம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று (ஜூலை11) பலத்த கனமழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இன்று (ஜூலை 11) பெய்து வரும் கனமழையால் வெப்ப சலனம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகின்றது.
Next Story

