அழகுமுத்துக்கோன் குருபூஜை

X
அழகுமுத்துக்கோன் குருபூஜை பாஜக சார்பில் மரியாதை அழகுமுத்துகோன் குருபூஜையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், பெரம்பலூரில் இன்று (ஜூலை 11) பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அதன் நிர்வாகிகளுடன் மரியாதை செலுத்தி வருகின்றனர். பாஜக சார்பில் அதன் மாவட்ட தலைவர் முத்தமிழ்செல்வன் தலைமையில் இன்று (ஜூலை 11) மரியாதை செலுத்தப்பட்டது
Next Story

