ராணிப்பேட்டையில் சலவைத் தொழிலாளர்களுக்கு கடன் உதவி!

X
ராணிப்பேட்டை மாவட்டம் MBC, BC சீர்மரபினர் சமூகங்களை சேர்ந்த சலவை தொழிலாளர்கள் ஐந்து பேர் கொண்ட குழுவாக இணைந்து ரூபாய் 5 லட்சத்தில் நவீன சலவையகம் அமைக்க விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச வயது 20, ஆண்டு வருமானம் ஒரு லட்சம் உள்ளவர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்
Next Story

