ஆற்காடு பாமக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

ஆற்காடு பாமக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
X
பாமக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், நேற்று மாலை ஆற்காட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் 20ஆம் தேதி விழுப்புரத்தில், அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடக்க இருக்கும். வன்னியர் இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த வேண்டுமென திமுக அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Next Story