கிருஷ்ணா நகரில் குடும்பத்த தகராறில் வட மாநில இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை .

கிருஷ்ணா நகரில் குடும்பத்த தகராறில் வட மாநில இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை .
கிருஷ்ணா நகரில் குடும்பத்த தகராறில் வட மாநில இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை . வடக்கு காந்திகிராமம்,கிருஷ்ணா நகரை சேர்ந்தவர்பாப்பு குமார் மனைவி நிஷா தேவி வயது 33. பீகாரைச் சேர்ந்த பாப்பு குமார் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கரூரில் குடியேறி டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வசித்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி ஏற்படும் குடும்பத் தகராறில் நிஷா தேவிக்கு அடிக்கடி தலைவலி வருவது வழக்கம். மீண்டும் இவர்களுக்கு இடையே ஜூலை 10ஆம் தேதி ஏற்பட்ட குடும்ப தகராறில் விரக்தி அடைந்த நிஷா தேவி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக பாப்பு குமார் அளித்த புகாரில் பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story