திருவேங்கடம் பகுதிகளில் பன்றிகளை பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையூறாக பன்றிகள் சுற்றி திரிகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
Next Story

