தேர்வினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

X
திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி 4 இன்று (ஜூலை 12) நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட ஆட்சியர் சுகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story

