கள்ளிக்குடி தனியார் பள்ளி மாணவிக்கு மாணவர் பாலியல் தொல்லை

கள்ளிக்குடி தனியார் பள்ளி மாணவிக்கு மாணவர் பாலியல் தொல்லை
X
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் கைது
கள்ளிக்குடியில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் யுகேஜி படிக்கும் மாணவி இயற்கை உபாதையை கழிப்பதற்காக பெண்கள் கழிவறைக்குச் செல்வதற்கு பதிலாக ஆண்கள் கழிவறைக்குள் சென்றுவிட்டார்.அங்கிருந்த மேல்நிலை முதலாமாண்டு மாணவா் சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.சிறுமியின் தாயாா் முத்துப்பேட்டை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தன் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் மாணவனை கைது செய்தனர்
Next Story