செஞ்சி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்

முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
மக்களை காப்போம் தமிழிசை மீட்போம் என்ற தலைப்பில்,தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார், இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.இந்த நிகழ்வில் உடன் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் எம்பி, முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது கூட்டத்தில் பேசி இபிஎஸ் கண்ணுக்கு தெரியாத காற்றிலே ஊழல் செய்த ஒரே கட்சி திமுக எனக்கடுமையாக குற்றம்சாட்டி பேசினார்.
Next Story