கெலமங்கலம் அருகே சிறுவனை கடித்துக் குதறிய தெரு நாய்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்துள்ள தாசனபுரம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர் மகன் ராம் சரண் (8 ) இந்த சிறுவன் 3- ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பள்ளி முடித்து வீட்டற்கு வந்த போது தெரு நாய் கடித்துக் குதறியது இதில் சிறுவர்படு காயமடைந்தனர். அவரை ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு 40 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஓசூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்கள் கடியாள் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டு உள்ளது.
Next Story

