தலை தெறித்து ஓடும் மாடுகள் வாகன ஓட்டிகள் அச்சம்.

X
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 80 அடி ரோட்டில் தலை தெறித்து ஓடும் மாடுகள் வாகன ஓட்டிகள் அச்சம் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை மாவட்ட நிர்வாகமாவது இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story

