கிருஷ்ணகிரி: தேர்வு எழுதும் மையத்தை பார்வையிட்ட ஆட்சியர்.

X
கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (Group -IV) தொகுதி -IV க்கான எழுத்துத் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று 12.07.2025நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் அதிகாரிகள் பலர் உள்ளனர்.
Next Story

