விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு
X
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 18ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது
மதுரை மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் வரும் ஜூலை 18 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் தொடங்க உள்ளது இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய மனுக்களை நேரடியாகவோ மனுஷனாகவோ அளித்து நிவாரணம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Next Story