ஓசூர் மாநகர கிழக்கு பகுதியில்அ.தி.மு.க.வினர் திண்ணை பிரசாரம்

ஓசூர் மாநகர கிழக்கு பகுதியில்அ.தி.மு.க.வினர் திண்ணை பிரசாரம்
X
ஓசூர் மாநகர கிழக்கு பகுதியில்அ.தி.மு.க.வினர் திண்ணை பிரசாரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகர கிழக்கு பகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் ராயக்கோட்டை சாலை பகுதியில் திண்ணை பிரசாரம் நடைப்பெற்றது. மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன் தலைமை தாங்கினார்இதில், மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்கால சாதனைகளை பற்றி பொதுமக்களிடம் பேசினர். மேலும் வீடுகள், கடைகள் மற்றும் வியாபாரி கள், வணிகர்கள், பொதுமக்களிடம் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
Next Story