காரைக்குடி மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

காரைக்குடி மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
X
காரைக்குடி மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம், தி.மு.க.வைச் சேர்ந்த காரைக்குடி மாநகராட்சி மன்ற நிர்வாகத்தைக் கண்டித்தும், மாநகராட்சி மேயரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில், காரைக்குடி மாநகராட்சி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சீனிவாசன் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையிலும் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்
Next Story