வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜை!

X
வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று (ஜூலை 12) வெங்கடேச பெருமாளுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் "கோவிந்தா, கோவிந்தா" எனப் பக்தி முழக்கமிட்டு பெருமாளைத் தரிசித்தனர்.பின்னர், கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்குத் துளசி மற்றும் பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
Next Story

