ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம் அரியூர் ஸ்ரீ நாராயணி திருக்கோயிலில் இன்று சனிக்கிழமையையொட்டி ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது
Next Story

