காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு!

காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு!
X
வேலூரில் மாணவர்களுக்கு வன்கொடுமைகளின் பாதிப்புகள், குழந்தை திருமணம் மற்றும் காவல் உதவி செயலி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில், காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, IUCAW, SJHR, ACTU போலீசார் இணைந்து வேலூரில் தனியார் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் சமம், வன்கொடுமைகளின் பாதிப்புகள், குழந்தை திருமணம் மற்றும் காவல் உதவி செயலி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
Next Story