பொற்கோயிலில் மங்கள நாராயணி பூஜை!

பொற்கோயிலில் மங்கள நாராயணி பூஜை!
X
ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் மங்கள நாராயணி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் அரியூரில் அமைந்துள்ள பொற்கோயிலில் ஸ்ரீபுரம் ஓம் நமோ நாராயணி பீடத்தில் உலக நன்மைக்காகவும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் மங்கள நாராயணி பூஜை நடந்தது. ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் மங்கள நாராயணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Next Story