சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது
X
திண்டுக்கல் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது, 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த புதுவக்கம்பட்டியை சேர்ந்த ரோசாரியோ(50) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story