சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது
X
தாடிக்கொம்பு அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது, 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல் புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாடிக்கொம்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சென்னமாநாயக்கன்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த அழகுமலை மகன் செல்வராஜ்(51) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story