காவேரிப்பட்டணம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை.

காவேரிப்பட்டணம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை.
X
காவேரிப்பட்டணம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள சுக்காரண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி நவீனா (28) இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகி ஒரு மகன், மகள் உள்ள நிலையில் கணவன்-மனைவி ஆகிய இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நவீனா சம்பவம் அன்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குறித்து தகவல் அறிந்து வந்த காவேரிப்பட்டணம் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story