மதுபான கூடத்தில் வாழுடன் ரவுடிகள் மிரட்டல் சிசிடிவி காட்சிகள்!

X
தூத்துக்குடியில் சுப்பையா புறம் இரண்டாவது தெரு பகுதியில் அமைந்துள்ள மதுபான கூட்டத்தில் வாழுடன் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு தூத்துக்குடி சுப்பையாபுரம் 2வது தெருவில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் இன்று பிற்பகல் உள்ளே நுழைந்த ரவுடி அண்ணாமலை மற்றும் மற்றொரு நபர் வாளுடன் மதுபான கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த நபர்களுடன் தகராறில் ஈடுபட்டு வாளை வைத்து மிரட்டி பனம் கேட்டு அச்சுறுத்தி உள்ளனர் இதனால் மது பிரியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர் வாளுடன் ரவுடிகள் இருவர் ரகளையில் ஈடுபட்டதையடுத்து டாஸ்மார்க் ஊழியர்கள் கடையடைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டனர் சம்பவம் தொடர்பாக மதுபான கூட உரிமையாளர் தெற்கு காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார் இதை தொடர்ந்து தெற்கு காவல் நிலைய போலீசார் வாளுடன் ரகலையில் ஈடுபட்ட அண்ணாமலை என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதில் அண்ணாமலை ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு அதே மதுபான கூடத்தில் இரவில் மது குடித்துக் கொண்டிருந்த ஒரு நபரை பணம் கேட்டு மிரட்டி பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது மீண்டும் அதே அண்ணாமலை மற்றொரு ரவுடியுடன் சேர்ந்து டாஸ்மாக் மதுபான பாரில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தற்போது ரவுடிகள் இருவர் வாழுடன் மதுபான கூடத்தில் ரகளையில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Next Story

