கெலமங்கலம் அருகே ஸ்கூட்டரில் குட்கா கடத்தியவர் கைது.

கெலமங்கலம் அருகே ஸ்கூட்டரில் குட்கா கடத்தியவர் கைது.
X
கெலமங்கலம் அருகே ஸ்கூட்டரில் குட்கா கடத்தியவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் போலீசார் பாரந்தூர் ஜங்ஷன் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 17 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை போலீசாருக்கு தெரியவந்தது. விசாரணையில் அவை கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லில் இருந்து ராயக்கோட்டைக்கு கடத்தி வரப்பட்டது. தெரியவந்தது. மேலும் கடத்தியதாக தேன்கனிக்கோட்டை அருகே உள்ளபாளையம் கோட்டை பகுதியை சேர்ந்த அபுசலீசா (24) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.
Next Story