பர்கூர்: அனுமதியின்றி நொரம்பு மண் கடத்திய லாரி பறிமுதல்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பர்கூர் வட்டாட்சியர் உத்தரவின்படி கிராம நிர்வாக அலுவலர் நேற்று நடத்திய ஆய்வில், வி. எம். நகர் அருகில் புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி சுமார் 4 யூனிட் நொரம்பு மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

