செஞ்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த திமுகவினர்

X
விழுப்புரம் மாவட்டம்,வழியாக, சாலை மார்க்கமாக திருவண்ணாமலைக்கு சென்ற, தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை, தமிழக முன்னாள் அமைச்சர், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர், மஸ்தான் எம்எல்ஏ தலைமையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதில் செஞ்சி சட்டமன்ற தொகுதி சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமான உடன் இருந்தனர்.
Next Story

