விழுப்புரத்தில் திமுக மண்டல வழக்கறிஞர் அணி கூட்டம்

என்.ஆர்.இளங்கோவன் கலந்துகொண்டார்
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில்,திமுக மண்டல வழக்கறிஞர் கூட்டம் நடந்தது இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மஸ்தான்,தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன்.கௌதமசிகாமணி,மத்திய மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் தலைமைக்கழக வழக்கறிஞர் சுவை.சுரேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.தலைமைக்கழக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி வாக்குச்சாவடி பணிகளில் வழக்கறிஞர்கள் கவனம் கொள்ளும் பயிறசிகளை எடுத்துரைத்தார்.வழக்கறிஞர் விஸ்வநாதன் நன்றி கூறினார்
Next Story