சோளிங்கரில் பாமக ஆலோசனைக் கூட்டம்

X
வரும் ஜூலை 20ம் தேதி வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு அமல் படுத்த கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் விழுப்புரத்தில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரத்தில் பாமக நகர நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
Next Story

