ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

X
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா விடுத்துள்ள செய்தி குறிப்பில் திட்டமில்லா பகுதிகளில் 2011ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட அனுமதி ஏற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரைமுறை படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் 30 6 2026 வரை நீட்டிப்பு மலைப்பகுதி கட்டிடங்களுக்கு சிறப்பு வழிகாட்டுதல்கள் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் கல்வி நிர்வனகள் மகிழ்ச்சில் உள்ளது.
Next Story

