நெல்லை மேயர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

நெல்லை மேயர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
X
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கைக்கு மக்கள் வரிப்பணத்தில் கொடுக்கப்பட்டுள்ள அரசு வாகனத்தை பயன்படுத்தக் கூடாது. முந்தைய நிலைமைபோல் சைக்கிளில் சென்று திமுக உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் பரவலான மெசேஜ் ஷேர் செய்யப்பட்டு வருவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story