ஓடைப்பட்டி அருகே தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு நான்கு பேர் கைது

X
உத்தம பாளையத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் ஓடைப்பட்டி அருகே தோட்டத்தில் அமர்ந்துள்ளார்.அப்பொழுது அங்கு வந்த முத்து,கருப்பசாமி,கௌரிசங்கர்,சிவசங்கர் ஆகியோருக்கும் பாக்கியராஜ் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.பாக்கியராஜ் அவர்களிடமிருந்து தப்பி ஓடிய போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.காவல்துறையினர் நான்கு பேரையும் கைது செய்தனர்.
Next Story

