கிருஷ்ணகிரியில் ஸ்கேன் சேவைகள் இடமாற்றம்.

X
கிருஷ்ணகிரியில் இருந்த சிடி, எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரங்கள் போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யும் பணிகள், ஜூலை 11 முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் 2 மாதங்கள் நடைபெறும். இதனால், அரசு மருத்துவமனையில் சிடி, எம்ஆா்ஐ ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளுக்கு, அரசால் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் கீழ்புதூரில் உள்ள ஸ்டாா் சிடி ஸ்கேன் மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Next Story

