கிருஷ்ணகிரியில் சி.சி. டி.வி தொழில் கற்க இலவச பயிற்சி.

கிருஷ்ணகிரியில் சி.சி. டி.வி தொழில் கற்க இலவச பயிற்சி.
X
கிருஷ்ணகிரியில் சி.சி. டி.வி தொழில் கற்க இலவச பயிற்சி.
இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சி.சி.டி.விநிறுவுதல்& பழுதுபார்த்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சீருடை, காலை, மதிய உணவு, தேநீர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இதற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு 18-45 வயத்திற்குட்பட்டோர் ஜூலை 18க்குள் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரம் அறிய 94422 47921 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்
Next Story