விலை நிலங்கள் சீர் செய்யும் பணி மும்மரம்

விலை நிலங்கள் சீர் செய்யும் பணி மும்மரம்
X
கரும்பு மக்காசோளம் சின்ன வெங்காயம் பருத்தி உள்ளிட்டவர்கள் பெருமளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
விலை நிலங்கள் சீர் செய்யும் பணி மும்மரம் பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும். இப்பகுதியில் கரும்பு மக்காசோளம் சின்ன வெங்காயம் பருத்தி உள்ளிட்டவர்கள் பெருமளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தை முன்னிட்டு விவசாய நிலங்களை சீர் செய்யும் பணிகளில் விவசாயிகள் மும்மரம் காட்டி வருகின்றனர்.
Next Story