திடீரென தீப்பிடித்த கெமிக்கல் ஏற்றி வந்த லாரி

X
திடீரென தீப்பிடித்த கெமிக்கல் ஏற்றி வந்த லாரி சென்னையில் இருந்து பெயிண்ட் நிறுவனங்களில் உள்ள கழிவுகள் (ம) கெமிக்கல் கழிவு பொருட்களை கரூர் -க்கு ஏற்றி வந்த லாரி ஒன்றில் பெரம்பலூர், கோனேரிபாளையம் தண்ணீர் பந்தல் புறவழிச் சாலையில் இன்று அதிகாலையில் திடீரென தீ பிடித்தது. உடனே லாரி ஓட்டுனர் முருகவேல் கொடுத்த தகவலின் பெயரில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதை தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

