திமுக அரசின் சாதனைகள் விளக்கும் தெருமுனை கூட்டம்

திமுக அரசின் சாதனைகள் விளக்கும் தெருமுனை கூட்டம்
X
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா மற்றும் திமுக அரசின் சாதனைகள் விளக்கும் தெருமுனை கூட்டம் பெரம்பலூர் ஒன்றிய திமுக செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது
திமுக அரசின் சாதனைகள் விளக்கும் தெருமுனை கூட்டம் பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா மற்றும் திமுக அரசின் சாதனைகள் விளக்கும் தெருமுனை கூட்டம் பெரம்பலூர் ஒன்றிய திமுக செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில ஆதி திராவிட நல குழு இணை செயலாளர் ராஜன், எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
Next Story