அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட மாநாடு

மாநில தலைவர் வாலண்டினா மாநில செயற்குழு உறுப்பினர்கள் கீதா பூமயில் மற்றும் மாவட்ட செயலாளர் சின்னப்பொண்ணு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் கலையரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட மாநாடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட 9-வது மாநாடு பெரம்பலூர் அடுத்துள்ள துறைமங்கலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டினா மாநில செயற்குழு உறுப்பினர்கள் கீதா பூமயில் மற்றும் மாவட்ட செயலாளர் சின்னப்பொண்ணு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் கலையரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story