பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் மக்கள் புத்த மதம், சமண மதம் மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள் புனித பயணம் மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பங்கள் //www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story

