பூமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பூமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
X
மதுரை கீரைத்துரையில் பூமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
மதுரை மாநகர் கீரைத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பூமாரி அம்மன் திருக்கோவில் 46ம் ஆண்டுவிழா மற்றும் மகா அஷ்டபந்தன கும்பாபிஷேகம் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. யாகசாலை பூஜைகளை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி கோவில் பூசாரிகள் நிர்வாகிகள் புனித நீரை எடுத்துகோவில் கோபுர கலசத்திற்கு ஊற்றி பிரதிஷ்டை செய்தனர். பூமாரியம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்களும் தீபாரதனைகளும் நடைபெற்றன.
Next Story