சீவலப்பேரி அருகே சரிவர எரியாத மின்விளக்குகள்

X
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள கான்சாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நொச்சிக்குளம் பகுதிகளில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இந்த நிலையில் இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்தக்கூடிய வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
Next Story

