ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய திருவிழா!

X
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் மேல்மாயில் சாலை, அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் எதிரே எழுந்தருளியுள்ள, அருள்மிகு ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயத்தின் 10ஆண்டு விழா (ஜூலை 13) ஞாயிற்றுக்கிழமை இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் ஊர் மக்கள் ஒன்று கூடி, அருகேயுள்ள கன்னிக் கோயிலில் பூஜை செய்து, பூங்கரகம் எடுத்து வந்து முனீஸ்வரன் ஆலயத்தை சுற்றி வந்தனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

