வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை!

வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை!
X
வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூரில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (ஜூலை 13) காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்மையான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். .
Next Story