கிருஷ்ணகிரி: கோரிக்கை மனு அளித்தஒட்சா கூட்டமைப்பினர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் ஓட்சா கூட்டமைப்பு, ஊராட்சி பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி பணியாளர்கள் சங்கத்தினர். ஒட்சாகூட்டமைப்பு நிறுவன தலைவர் அமல்ராஜ் தலைமையில் வேப்பனஅள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமியை சந்தித்து தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை மனு கொடுத்தனர்.
Next Story

