போச்சம்பள்ளி அருகே கடையில் திருட்டு வாலிபர் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கெங்கிநாய்க்கம்பட்டி பகுதியில் ஜெகதீஷ்(63) இவர் மினி சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார். கடந்த 7ஆம் மேதி அன்று இந்த கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர். கடையில் கல்லாவில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது இதுகுறித்து புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் அங்கிருந்த சி.சி.டிவி கேமரா பதிவை ஆய்வு மேற்கொண்டதில் வடமலம்பட்டியை சேர்ந்த முருகன்(27)என்ற வாலிபர் திருடி சென்றது. தெரிந்தது. இதை அடுத்து நேற்று முருகனை கைது செய்தனர்.
Next Story

