சோளிங்கர் அருகே குட்டையில் குளிக்க சென்ற சிறுவர்கள் பலி!

X
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே மேட்டுகுன்னத்தூர் கிராமத்தில் நேற்று புவனேஸ்வரன், 7, மோனி பிரசாத் 9, சுஜன், 7 சரவணனின் விவசாய நிலத்துக்கு அருகேயுள்ள குட்டையில் குளிக்க, மூவரும் நேற்று காலை 10:30மணிக்கு சென்றனர். நீந்தத் தெரியாமல் குளத்தில் குளிக்கும் போது குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த போலீஸ் உடனடியாக சென்று உடல்களை மீட்டனர். இந்த சம்பவம் கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Next Story

