ராணிப்பேட்டையில் மாநில அளவில் கிரிக்கெட் போட்டி அறிவிப்பு

X
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 25 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் அணி தேர்வில் கலந்து கொள்வதற்கு 25 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் வருகின்ற ஜூலை 20ம் தேதி காலை 8 மணிக்கு ராணிப்பேட்டை இ.ஐ.டி பாரி கிரிக்கெட் மையத்தில் தேர்வு நடக்கவுள்ளது.
Next Story

